உதயநிதியின் தந்தையாக மகிழ்வடையும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறை- 2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா நடைபெற்றது. விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அந்த உரையில் அவர் பேசியதாவது:- இளைஞர் அணியின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் கவனித்து வருகிறேன். 3 ஆண்டுகள் இளைஞரணி நிகழ்ச்சியில் தாம் பங்கேற்வில்லை என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். மூன்றடை வருடம் இளைஞரணி நிகழ்ச்சிக்கு என்னை ஏன் கூப்பிடவில்லை என தெரியவில்லை. உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன். தலைவனாக பெருமைப்படுகிறேன். … Continue reading உதயநிதியின் தந்தையாக மகிழ்வடையும் முதல்வர் மு.க.ஸ்டாலின்